இந்த வலைப்பதிவில் தேடு

17 செப்டம்பர், 2018

கவிதைகள்: மகுடேஸ்வரன் - "சீற்றம்" & நா.விச்வநாதன் -"சொல்" நம்பிக்கை

கவிதைகள்: 

மகுடேஸ்வரன் 




 "சீற்றம்"

 நா.விச்வநாதன் -"சொல்"







'சென்ட் ரப்பரை'
நான் திருடியதாய் நினைத்து 
முழிகளை வீங்கவைத்த 
இரண்டாம் வகுப்பு மிஸ்ஸிற்கு 
குற்றத்தை நிரூபிக்கக் கிடைத்த 
ஒரே தடயம் 
என் கறுப்பு முகம் 
 
- மகுடேசுவரன்

கருத்துகள் இல்லை: