இந்த வலைப்பதிவில் தேடு

27 நவம்பர், 2024

ட்வீட்டர் கவிதைகள் சில


நாட்டியம் ஆடும் 
அவள் 
இரு விழிகளுக்கு 
ரசிகனாய் 
நான்
- வெளிநாட்டுக்காரன்

❤️❤️❤️❤️❤️


அவள் செய்யும் 
சிறு சிறு குறும்புகளும் 
அனைத்தும் 
ஒரு மழலையாக 
காண்கிறேன் 
அவளிடத்தில்
வெளிநாட்டுக்காரன்

💐💐💐💐💐💐💐💐


அவள் கூடவே பிறந்த வெட்கம் தான்
இன்று கொஞ்சம் புதிதாய்
தெரிகின்றது..!

#அமுலுகுட்டி



21 நவம்பர், 2024

வைரமுத்துவுக்கு பழைய நண்பனின் கடிதம்

வைரமுத்துவுக்கு பழைய நண்பனின் கடிதம்  

அறிவுமதி







குமுதம் - வார இதழ் கவிதைகள்

குமுதம் - வார இதழ் கவிதைகள்













பழநிபாரதி கவிதைகள்

பழநிபாரதி கவிதைகள்







பொன்மணி வைரமுத்து கவிதை

பொன்மணி வைரமுத்து கவிதை 






கார்த்திகா ராஜ்குமார் கவிதை

கார்த்திகா ராஜ்குமார் கவிதை




20 நவம்பர், 2024

கல்யாண்ஜி கவிதைகள்

கல்யாண்ஜி கவிதைகள்


எதையும் சொல்லவில்லை. 
எதையும் கேட்கவில்லை.
'சும்மாதான் வந்தேன்' என்று'
விட்டுப் போனான். 
காற்றுப் போல
வெயிலைப் போல
சும்மாதான் வருகிறவர்கள் முக்கியம் எனக்கு.

- கல்யாண்ஜி






கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்

கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்









ரவிசங்கர் கவிதைகள்

ரவிசங்கர் கவிதைகள்






13 நவம்பர், 2024