இந்த வலைப்பதிவில் தேடு

5 செப்டம்பர், 2026

காளிமுத்துப் புலவர் பாடல்கள்

காளிமுத்துப் புலவர் பாடல்கள்


வனக்குத் தளவஞ்சி பூஞ்சோலைத் தஞ்சி வளருமிருதனக்குன்று செய்யுந் தொழில் சொல்லவோ தமியேனைக் கண்டாற்கனக்கும் புளகிக்கும் பாரிக்கும் பூரிக்குங் கண்கறுக்குஞ்சினக்குந் தனக்கு மெனக்கு முண்டாக்குந் தினஞ் சண்டையே. (7)

அவள் என்னை வாட்டி வனக்கும் (வாடச்செய்யும்) தளமாகிய கொங்கைகளை உடைய வஞ்சிப்பெண்ணாகிய பூஞ்சோலைத் தழிஞ்சி (தஞ்சி). அவளிடம் வளர்வது இரண்டு தன(முலை)க் குன்றுகள். அவை செந்நும் தொழிலைச் சொல்லவோ? 
அவை தனியே இருக்கும் என்னைக் கண்டால் மேலும் கனதியாகும். புகாங்கிதம் கொள்ளும். 
பருமனாகும். 
பூரிக்கும். 
தன் கண்முனை கறுக்கும்.
என்மீது சினம் கொள்ளும். 
அதற்கும் எனக்கும் ஒவ்வொரு நாளும் சண்டைதான்.

காளமேகப் பாடல்கள்
கரண்டகத்துக்கும் பெண்குறிக்கும்

இட்டிட்டு வாங்குதலால் இன்பவெள்ளை தோன்றுதலால்மட்டிட்டு மூடி மறைக்கையால் - முட்டத்தெருண்டோர்கள் போற்றும் திருமலைரா யன்சீர்க்கரண்டகமும் பெண்குறியாம் காண். 

“முதைச் சுவல் கலித்த முற்றா இளம்புல் / மூதா தை வந்தாங்கு/ விழுந்தே காமம்/ பெருந்தோளோயே” -(குறு: 204) என காமத்தை “மேட்டில் துளிர்த்த முற்றாத இளம் புல்லை முதிய பசுமாடு தனது நாவால் மெல்லத் தடவிக் கொடுப்பது போன்று காமம் புதியது” என அக்காலச் சமுதாயம் காமத்தை மிகவும் இயல்பாய் ஏற்றுக்கொண்டது. புணர்ச்சி அதனால் கிடைக்கும் சுகம் இயற்கையானது. தவிர்க்க இயலாதது. எவ்விதத்திலும் தீயதாக இருக்க முடி யாது.

........
இன்னொரு போர் வீரன் தன் மனைவியிடம் சொன்னான். பெண்ணே உன்னை நான் இரவு வேளையில் முன்பு கட்டித் தழுவும் போதெல்லாம் என் நகத்தினால் காயங்கள் உன் உடலில் ஏற்பட்டு விடும். அந்தக் காயங்களை ஒரு செல்வமும் இல்லாதவன் திடீரென்று பெற்ற புதையலைப் போல யாரும் இல்லாத இடத்தில் போயிருந்து பார்த்துப் பார்;தது மகிழும் உன் அன்பு எனக்குத் தெரியாதா? கதவைத் திற என்றான் கலிங்கத்துப் பரணியில்.

முலைமீது கொழுநர்கைந் நகமேவு குறியை
முன்செல்வ மில்லாத அவர்பெற்ற பொருள்போல் 
கலைநீவி யாரேனு மில்லாவி டத்தே
கண்ணுற்று நெஞ்சங் களிப்பீர் கடைதிறமினோ

(சயங்கொண்டான் – கலிங்கத்துப் பரணி)

இந்தச் செய்தியை எங்கள் தங்க ராஜா படத்துக்குப் பாட்டு எழுதும் போது கையில் எடுக்கின்றார் கண்ணதாசன். இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேளை என்றபாட்டி இப்படி எழுதுவார் கண்ணதாசன்.

காலை வேளையில் காயங்கள் பார்த்துக்
களிப்ப தென்பது கவிதையின் விளக்கம்
கவிஞர் சொன்னது கொஞ்சம் இனிமேல்
காணப் போவதோ மஞ்சம்

(கண்ணதாசன் – எங்கள் தங்க ராஜா)
.....
சோழ வீரர்கள் போர் முடிந்து வந்து கதவைத் தட்டுகிறார்கள். கதவைத் திறக்க மறுக்கும் மனைவியரிடம் பாடும் சில பாடல்களைப் பார்க்கலாம்.(குறிப்பு: பாடலின் அசல் வடிவத்தையும், எனக்குப் புரிந்த வரையில் சீர் பிரித்தும் தருகிறேன்.)

அளகபாரம் இசை அசைய மேகலைகள் அவிழ ஆபாரணம் இவை எ(ல்)லாம்

   இளக மாமுலைகள் இணையறாமல் வரும் இயனலீர் கடைகள் திறமினோ

  இதுதான் பாடலின் வியாக்கியானம்,

                                          விரிந்த கூந்தல் இசைக்கு நடனமாடுவது போல் அசைய, கணவர்தம்மைப் பிரிந்ததனால் இளைத்த இடையில் அணிந்திருக்கும் மேகலை அவிழ, மற்ற ஆபரணங்களும் கழண்டு விழ கொங்கைகள் இரண்டும் இணையாமல் நடந்து வரும் பெண்களே கதவைத் திறங்கள்!

இதை எப்படிக் கற்பனை செய்திருப்பார்? கதவிடுக்கின் வழியாகக் கண்ணை இடுக்கி உள்ளே நடந்து வரும் பெண்ணைப் பார்த்தாரா?
......
கடைதிறப்பில் மகளிரின் இதழும், இதழ் ரசமும் காதலர்தம் உணர்ச்சியைப் பெருக்கும் விதத்தில் வர்ணிக்கப்படுகிறது. மகளிரின் இதழ் ரசம்  ‘செங்கனி வாய்மருந்து’ (7) எனப்படுகிறது. மகளிர் இதழின் மது பருகி, மதிமயங்கிக் கிடப்பர் என்பதை,
                “………. வாயிதழ் வெளுப்பவே,
              அதரபானம் மதுபானமாக அறிவழியும் மாதர்”  (17) என்றும்,
             “வாயின் சிவப்பை விழிவாங்க
               மலர்க்கண் வெளுப்பை வாய்வாங்க” (37) என்றும்
இதழ் முத்தம் பருகப்படுகிறது. தலைவனோடு கலவி இன்பத்தில் ஈடுபடும்பொழுது, இதழின் செந்நிறமெல்லாம் விழிக்கு ஏறிவிடும், விழியின் வெண்மை இதழுக்கு மாறிவிடும் என்று வர்ணிக்கப்படுகிறது. 

மகளிரின் தொப்புள் ‘உந்திச்சுழி’ எனப்படுகிறது. அதனிலிருந்து முளைத்தெழுந்த உரோமக்கொடியில் இரண்டு ஸ்தனங்கள் (தாமரைகள்) பூத்திருக்கின்றன.
                “உந்திச் சுழியில் முளைத்தெழுந்த
                   உரோமப் பசுந்தாள் ஒன்றில் இரண்
                  டந்திக் கமலம் கொடுவருவீர்” (கடை. 33)
ஃ. . ......

முதற்பாடல் காதலியரின் உடலழகை வர்ணிக்கின்றது:

சூதளவு அளவேனும் இளமுலைத்
துடியளவு அளவெனும் நுண் இடைக்
காதளவு அளவெனும் மதர்விழிக்
கடலமுது அனையவர், திறமினோ!

அந்தக் காலத்தில் சூதாடும் கருவி ஒன்றிருந்தது. அந்தக் கருவியின் அளவை ஒத்தது இளமுலை. உவமை என்பதே உவமைச் சொல்லப்படும் பொருளை விளக்கத்தான். ஆனால் இங்கு நிலைமை தலைகீழாக இருக்கிறது. துடி எனில் உடுக்கை. தமருகம் என்றும் ஒரு சொல்லுண்டு. அந்த உடுக்கையின் அளவை ஒத்தன நுண்ணிய இடை. விழிகள் காதளவு நீண்டவை. எத்தகு விழிகள் எனில் செருக்குக் கொண்ட விழிகள். மதர், மதர்த்த, மதம் கொண்ட எனில் செருக்குக் கொண்ட எனப் பொருள். கடலின் அமுதினை ஒத்த பெண்களே, கதவைத் திறவுங்கள்.

கலவியின் களி மயக்கத்தால் உடுத்திருந்த துணி அகன்று கிடக்க, கலைமதியின் நிலவைத் துகில் என்று எடுத்து உடுப்பீர்கள். நீண்ட பொற்கதவம் திறக்க மாட்டீர்களா என்கிறது ஒரு பாடல்.

கல்விக் களியின் மயக்கத்தால்
கலை போய் அகலக் கலைமதியின்
நிலவைத் துகில் என்று எடுத்து உடுப்பீர்
நீள்பொன் கபாடம் திறமினோ!

என்பது பாடல்.

திரையிசைப் பாடல்களில் சில வரிகள்

திரையிசைப் பாடல்களில் சில வரிகள்


அவன் பூவிரியும் சோலையிலே மணப்பான் இசைப் பூங்குயிலின் தேன்குரலில் இருப்பான் குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான் தளிர்க் கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்...

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்-அவன் கருணை உள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்...!
...................................................
வீடு என்னும் கோவிலில் வைத்த வெள்ளி தீபங்களே,.. 
நல்ல குடும்பம் ஒளிமயமாக வெளிச்சம் தாருங்களே...!
...................................................
பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும் என்னிரண்டு கண்களிலும் 
இன்ப ஒளி உண்டாகும்...!
............................................
நூறு கிண்ணங்களில் சிரிக்கும் சுனி
தூங்கும் புஷ்பங்களே

ஆசை எண்ணங்களில் மிதக்கும் அடியேனை வாழ்த்துங்களே...!
.................................................
சீதாவைப் பிரித்தது மான்தான் புள்ளி மான்தான் தோதாக சேர்த்தது மான்தான் அனுமான்தான்...!
.........................................................
ஆயிரம் அழகியர் பார்த்ததுண்டு
ஆனால் அவள் போல் பார்த்ததில்லை
வா! வா! என்பதை விழியில் சொன்னாள் 
மௌனம் என்றொரு மொழியில் சொன்னாள்.
.........................................................
இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால்
இளமை முடிவதில்லை

எடுத்துக் கொண்டாலும் 
கொடுத்துச் சென்றாலும் 
பொழுதும் விடிவதில்லை...!

பக்கம் நில்லாமல் பார்த்துச் செல்லாமல்
பித்தம் தெளிவதில்லை

வெட்கமில்லாமல் வழங்கிச் செல்லாமல் சொர்க்கம் தெரிவதில்லை...!
........................................................
செக்கச் சிவந்தன விழிகள் - கொஞ்சம்
வெளுத்தன செந்நிற இதழ்கள்
இமை பிரிந்தது உறக்கம் - நெஞ்சில்
எத்தனை எத்தனை மயக்கம்...!
....,,,,,.....,,,...................................,,,....
மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க சங்கமங்களில் இடம் பெறும் சம்பவங்களில் இதம் இதம்...

ஆணிப் பொன் கட்டில் உண்டு கட்டில் மேல் மெத்தை உண்டு
மெத்தை மேல் வித்தை உண்டு
வித்தைக் கோர் தத்தை உண்டு
தத்தைக் கோர் முத்தம் உண்டு
முத்தங்கள் நித்தம் உண்டு...!
.........................................
சொட்டுத் தேனைப் போல் சொல்லும் வார்த்தைகள் 
பட்டுப் பூவைப் போல் பார்க்கும் பார்வைகள் 
சொர்க்கம் தேடிச் செல்லட்டும் ஆசை எண்ணங்கள் 
அங்கெல்லாம் பொங்கட்டும் காதல் வெள்ளங்கள்...!
.................................................
முல்லை பூ பல்லக்கு ஆடை சுமந்து
மெல்ல தவழ்வது கண்டு
ஒரு கோடி எண்ணம் ஆசை நெஞ்சில் மின்னி மறைவது உண்டு...
....................................................
அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால் அவனும் திருடனும் ஒன்றாகும் 
வரவுக்கு மேலே செலவுகள் செய்தால்
அவனும் குருடனும் ஒன்றாகும்...!
.................................................
 நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்..

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் 
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம் 
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் 
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்...!

பொய்யான சில பேர்க்கு புது நாகரீகம் புரியாத பல பேர்க்கு இது நாகரீகம் முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம் 
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்...!
...........................................
ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது சுபதினம் அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுபதினம்...!
..................................................

இது இரவாபகலா
நீ நிலவா கதிரா......
இது இரவலா..... பகலா..
நீ நிலவா.... கதிரா....
இது கனியா காயா.......
அதை கடித்தால் தெரியும்..
இது பனியா மழையா......
எனை அணைத்தால் தெரியும்

.....
நேரம் பௌர்ணமி நேரம்
நேரம் பௌர்ணமி நேரம்
உறவு என்னும் சிறு நடனம்
மெல்ல மெல்ல இரவினில் அரங்கேறும்

இளம் தென்றல் காற்று குளிர் கொண்டு வாட்டும்
இதயம் கிடந்து தவிக்க
அஹா ?.
இணையும் வரையில் துடிக்க
ஓஹோ ??
இளமை கவிதை படிக்க

தென்னை கொண்ட நீரும் திராட்சை கொண்ட சாரும்
உன்னிடத்தில் ஊரும் என்னிடத்தில் சேரும்
பூவிதல்கள் நான்கும் பார்த்து பார்த்து எங்கும்
பால் முகத்தில் தேங்கும் பழரசத்தை வாங்கும்
மிச்சம் என்ன உள்ளதென்று பார்க்க வேண்டும்
அச்சம் வெட்கம் விட்டபின்பு கேட்க வேண்டும்
.....
அழகெனும் ஓவியம் இங்கே ..
உன்னை எழுதிய ரவி வர்மன் எங்கே ..
இலக்கிய காவியம் இங்கே
உன்னை இயற்றிய பாவலன் எங்கே ..(அழகெனும் ஓவியம் )
ஆடை விலக்கும் பூங்காற்றை நீ ஏன் அழைத்து வந்தாய்
நான் ஆட துடிக்கும் தேனாற்றை நீ ஏன் மறைத்து வந்தாய்
நீரில் குளிக்கும் நேரத்தில் நீ ஏன் கொதித்திருந்தாய்
நான் நீந்தும் சுகத்தை தாளாமல் இங்கு நீ ஏன் துடித்திருந்தாய் (அழகெனும் ஓவியம்)

….........
.
கண்ணருகில் பெண்மை குடியேற கையருகில் இளமை தடுமாற

தென்னை இளநீரின் பதமாக ஒன்று நான் தரவா இதமாக..

செங்கனியில் தலைவன் பசியாற

 தின்ற இடம் தேனின் சுவையூற

பங்கு பெற வரவா துணையாக…

.......,,,,,,,.....
கொடியிடை விளைவது கனி - அந்த
கனியிடை விளைவது சுவம் -
அந்தசுவை பெற நமக்கென்ன குறை
நெருக்கம் கொடுக்கும் நிலைதான் மயக்கம்
..............
தேர் போலே ஒரு பொன்னூஞ்சல்
அதில் தேவதை போலே நீ ஆட
பூவாடை வரும் மேனியிலே
உன் புன்னகை இதழ்கள் விளையாட
கார்காலமாய் விரிந்த கூந்தல்
கன்னத்தின் மீதே கோலமிட
........
திரைப்படம்: ஒரு ஓடை நதியாகிறது


தலையைக் குனியும் தாமரையே (2)
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து (2)

(தலையைக்)

நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்
ஆஅ...
நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்
பாற்கடலின் ஓரம் பள்ளிகொண்ட நேரம்
அமுதம் வழியும் இதழைத் துடைத்து
விடியும் வரையில் விருந்து நடத்து

நீயொரு பொன்வீணை - அதில்
நுனிவிரல் படுகையில் பலசுரமா
பூவிரகந்தது முதல்முறையா
வேதனை வேலையில் சோதனையா
புது முறையா இது சரியா
சரி சரி பூவாடைக் காற்று ஜன்னலை சாத்து
உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி (2)
இரண்டு நதிகள் இணைந்து நடக்கும்
புதிய அலைகள் கரையை உடைக்கும்
.....
மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே
மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற்ற
மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே
மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற்ற
வாழையிலை நீர்தெளித்து போடடிஎன் கண்ணே
வாழையிலை நீர்தெளித்து போடடிஎன் கண்ணே
நாதசுரம் ஊதும் வரை நெஞ்சில் இன்னும்
கொஞ்சம் பொறுமை அவசியம்
.......
அறுசுவை நிரம்பிய பால்குடம்
ஆடும் நடையே நாட்டியம்
(அறுசுவை)
ஊடல் அவளது வாடிக்கை
(ஊடல்)
என்னைத் தந்தேன் காணிக்கை அஹஹஹா
(அவளொரு)
..........
ஆண் : .. ஓ....
முல்லை மலர்ச் செண்டுகள் கொண்டு கொடியாடுது
செண்டு சதிராடினால் அந்த இடைதாங்குமா

பெண் : இந்த இடைதாங்கவே கைகள் இருக்கின்றது
கொஞ்சி உறவாட மலர்மஞ்சம் அழைக்கின்றது
மலர்ந்து - கனிந்து - சிரித்து - குலுங்கும் - கனியாகவோ....
....
பனி இதழின் முத்தங்கள் தரும் இனிமை சத்தங்கள்
நடு இரவின் ராகங்கள் அது இளமை தாகங்கள்
பள்ளியில் துள்ளிடும் புள்ளிமான் உன்னை நான்
அள்ளுவேன் கிள்ளுவேன் என் ஆசை தீராதோ

உடல் முழுக்க சுகம் பிறக்க இது வேளைதானம்மா
........
பாவையுடல் பாற்கடலில் பள்ளி கொள்ள நான் வரவோ?
பனி சிந்தும் கனி கொஞ்சும் பூவிதழில் தேன் பெறவோ?

மாலை வரும் நேரமெல்லாம் மன்னன் வரப் பார்த்திருந்தேன்
வழியெங்கும் விழி வைத்துப் பார்த்த விழி பூத்திருந்தேன்
ஆலிலையின் ஓரத்திலே மேகலையின் நாதத்திலே
இரவென்றும் பகலென்றும் காதல் மனம் பார்ப்பதுண்டோ?

கள்ள விழி மோகத்திலே துள்ளி வந்த வேகத்திலே
இதழ் சிந்தும் கவி வண்ணம் காலை வரை கேட்பதுண்டோ?
காலை வரை கேட்பதுண்டோ?
........

குடிமகனே..பெருங்குடிமகனே..
நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு
கொடுத்து எடுக்கட்டுமா கொஞ்சம் எனக்கு (2)
இடைவிட்ட பூவினால் கடைவைத்து காட்டுவேன்
கணிவிட்ட மார்பில் சூடுவேன்
எது வரை போகுமோ…அஹ்ஹா…அது வரை போகலாம்…ஹாஹ் ஹாஹ் ஹா…(2)
புதுவகை ரசனையோடு பார்க்கலாம்
பகலுக்கு அதிசயம் இரவுக்கு அவசியம்
பழகிவிட்டால் என்ன ரகசியம்
கணிவிட்ட மாமரம் அணிலுக்கு மாத்திரம்
காதலில் வேறென்ன சாஸ்திரம்
......
கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமோ
நானே தரும் நாளும் வரும் ஏனிந்த அவசரமோ
......
மெண்பட்டு மேனியில் கண்படும் வேளையில் ஓடுது மேலாடை
கண் படும் வேளையில் கை படுமோ என்று கலங்குது நூலாடை
இடை படும் பாடோ சதிராட்டம் இலைகளில் ஆடும் கனியாட்டம்
...
சர்க்கரைப் பந்தல் நான் தேன்மழை சிந்த வா
சந்தன மேடையும் இங்கே சாகச நாடகம் எங்கே
தேனொடு பால் தரும் செவ்விளனீர்களை
ஓரிரு வாழைகள் தாங்கும்
தேவதை போல் எழில் மேவிட நீ வர
நாளும் என் மனம் ஏங்கும்
(இன்பமே)

பஞ்சணை வேண்டுமோ நெஞ்சணை போதுமே
கைவிரல் ஓவியம் காண
காலையில் பூமுகம் நாண
பொன்னொளி சிந்திடும் மெல்லிய தீபத்தில்
போரிடும் மேனிகள் துள்ள
.....
இதழே இதழே தேன் வேண்டும்
இடையே இடையே கனி வேண்டும்
இது போல் எல்லாம் வேண்டும்
இன்பம் எல்லாமே நீ தர வேண்டும் தர வேண்டும் (2)

ஆனந்த பாடத்தின் அரிச்சுவடி
ஆரம்பமாகட்டும் அடுத்தபடி
(ஹ்ம்ம்ம்ம் மெல்ல மெல்ல தொடுங்கள் )
தேன் அள்ளி பூ முத்தம் தெளித்தபடி
என்னை தழுவட்டுமே தினம் இந்த பருவ கொடி

(இதழே இதழே )

நீராடும் துறை என்று நீ இருக்க
நீந்தாத குறை கொண்டு நான் இருக்க
தீராத தாகங்கள் தீர்த்து விடு
என்னை தேன் பாயும் ஓடையிலே சேர்த்து விடு
.........
பட்டுப் போன்ற உடல் தளிரோ -
என்னைப்பார்க்கையிலே வந்த குளிரோ
தோகை மயிலின் தோளை அணைத்து
கண்டு கொள்வது சுகமோ
தொட்டுக் கொள்ள விரல் துடிக்கும் -
விழிதூரப் போகச் சொல்லி நடிக்கும்
ஆளை மயக்கும் பாளைச் சிரிப்பில்
ஆசை பிறந்தது எனக்கும்
கொடுத்த மனசுக்கும் எடுத்த மனசுக்கும்
சேதி என்ன ஜாடை என்ன
தேவை இல்லை வெட்கம்
.....
இதழில் எழுதி விழியில் படிக்கும் கவிதை லயமும் நீ - பிறை
இடையில் உலகின் சுகத்தை உணர்த்தும் விளக்க உரையும் நீ
விளக்க உரையும் நீ

.....
கண்ணுறங்கப் பாய்விரிச்சான் கொடியிடையில் காய் பறிச்சான்
குத்து விளக்கைக் கொறச்சு வச்சான் கொதிதிருந்தேன் குளிர வச்சான்
வெக்கத்திலே நானிருந்தேன் பக்கத்திலே தானிருந்தான்
........

பாய் விரிக்க புன்னை மரமிருக்க
வாய் ருசிக்க அள்ளி நான் கொடுக்க
கையோடு நெய் வழிய
கண்ணோடு மை வழிய
அத்தானுக்கு முத்தாடத் தான் ஆசை இருக்காதோ
ஆசை இருக்காதோ


கல்யாண வளையோசை கொண்டு
கஸ்தூரி மான் போல இங்கு
வந்தாளே இள வாழம் தண்டு
வாடாத வெண்முல்லை செண்டு


ஏர் பிடிக்க கைகள் இடை பிடிக்க
ஆஆ இடை பிடிக்க
நீர் வயல் போல் நெஞ்சு நெகிழ்ந்திருக்க
நெஞ்சு நெகிழ்ந்திருக்க
.....
காயா ? இது பழமா ?
கொஞ்சம் தொட்டு பார்க்கட்டுமா ?
படு சுட்டி இளங் குட்டி
தண்ணி தொட்டியில் அழுதட்டுமா ?
பறிச்சாலும் துணி போட்டு மறைச்சாலும்
பெண்ணே
பளிச்சென்று தெரியாதோ
இள மாங்கா முன்னே ?
.....
பவளமென விரல் நகமும்
பசும் தளிர் போல் வளைகரமும்
தேன் கனிகள் இரு புறமும்
தாங்கி வரும் பூங்கொடியோ
ஆழ்கடலின் சங்காக நீழ்ககழுதது அமைந்தவளோ
யாழிசையின் ஒலியாக வாய்மொழி தான் மலர்ந்தவளோ

செந்தழலின் ஒளி எடுத்து சந்தனத்தின் குளிர் கொடுத்து
பொன்பதத்தில் வார்த்துவைத்த
பெண்ணுடலை என்னவென்பேன்
மடல்வாழை தொடை இருக்க
மச்சம் ஒன்று அதில் இருக்க
படைத்தவனின் திறமை எல்லாம்
முழுமை பெற்ற அழகி என்பேன்
.....
மாந்தளிர் மேனியில் மழை வேண்டும்
இள மாலையில் நான் அதை தர வேண்டும்

தேவதை விரித்தது மலர் மஞ்சம்
அதில் தேவையை முடிப்பது இரு நெஞ்சம்
காலமே ஓடிவா காதலே தேடிவா
காலமே ஓடிவா காதலே தேடிவா
.....
நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்
அவன் மாம்பழம் வேண்டுமென்றான்
அதை கொடுத்தாலும் வாங்கவில்லை
இந்த கன்னம் வேண்டுமென்றான் !!

நான் தண்ணீர்(ப்) பந்தலில் நின்றிருந்தேன்
அவள் தாகம் என்று சொன்னாள் !
நான் தன்னந்தனியாக நின்றிருந்தேன்
அவள் மோகம் என்று சொன்னாள் !!
.......
உன்னை நெஞ்சென்ற மஞ்சத்தில் சந்தித்தேன்
உந்தன் கை கொண்டு உண்ணாத கன்னித்தேன்

நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது


இடை நூலாடி செல்ல செல்ல ஆஹா
அதை மேலாடை மூடிக்கொள்ள ஓஹோ
சின்ன பூமேனி காணாத கண்ணென்ன
சொல்லித் தீராத இன்பங்கள் என்னென்ன
சின்ன பூமேனி காணாத கண்ணென்ன
சொல்லித் தீராத இன்பங்கள் என்னென்ன
..........
மேல் ஆடை நீந்தும் பால் ஆடை மேனி
மேல் ஆடை நீந்தும் பால் ஆடை மேனி
நீராட ஓடிவா நீராட ஓடிவா

தேன் ஊறும் பாவை பூ மேடை தேவை
நானாக அள்ளவா நானாக அள்ளவா
........
உன் விழியும் என் வாளும் சந்தித்தால்.............. சந்தித்தால்

கொடியும் கனியும் இதழும் மதுவும்
எதுவும் எனதாக
.....
கண்ணருகில் பெண்மை குடி ஏற
கையருகில் இளமை தடுமாற
தென்னை இள நீரின் பதமாக
ஒன்று நான் தரவா இதமாக

செங்கனியில் தலைவன் பசியாற
தின்ற இடம் தேனின் சுவையூற
பங்கு பெற வரவா துணையாக
செங்கனியில் தலைவன் பசியாற
தின்ற இடம் தேனின் சுவையூற
பங்கு பெற வரவா துணையாக
......
வானம் பார்த்த பூமியின் மேலே
மழை என விழுந்தாயே
........

நேற்று நடந்ததற்கு இன்று பாராட்டவா ?
இன்று தாலாட்டு பள்ளியில் பாராட்டு
யாவும் நீ காட்டும் சுகமல்லவா
என்னை பெண்ணாக்கி நீ தந்த
இன்பங்கள் என்னென்ன நான் சொல்லவா ..
அன்று கண்ணாடி முன்னாலே
நான் கண்ட கோலங்கள் இன்று வேரல்லவோ .. (தொட்டால் )
........
ராத்திரி நேரம் ரகசிய கடிதம்
எழுதிட வேண்டும் இடையோடு
பூத்திரி குறைத்து ஏற்றிய தீபம்
பொன்னொளி சிந்தும் இரவோடு
(என்னை விட்டால் )
......
காதல் என்பது காவியமானால் கதா நாயகன் வேண்டும்
வள்ளல் தரும் நல்ல நன் கொடை போல்
என்னை வாங்கிய மணிச்சரமே
இந்த மேனியில் கொஞ்சம் கொதிப்பெடுத்தால்
வந்து பாய்ந்திடும் மழைச்சரமே
நீ தீண்டும் இடங்களில் குளிர் வந்தது
தீண்டாத அங்கங்கள் கொதிப்பானது
.....
மாயக் கண்கொண்டு நான் தந்த விருந்து
மன்னன் பசி தீர்த்ததோ
மேலும் என்னென்ன பரிமாறு என்று
என்னை ருசி பார்த்ததோ
பாதி இச்சைகளை பார்வை தீர்க்கின்றது
மீதி உண்டல்லவா மேனி கேட்கின்றது
(நீலநயனங்களில்)
......
உடை என்ற திரை மட்டும் விலகட்டுமே -
இன்பஉடல் எங்கும் நாடகம் நடக்கட்டுமே
உறவென்ற தேர் இங்கு ஓடட்டுமே -
அதில்ஊடலின் கொடி ஒன்று அசையட்டுமே
.........
ஆண் : பூஜையிலே விழுந்திருப்பேன்
என் பொண்டாட்டி மடி மீது
பூஜையிலே விழுந்திருப்பேன்
என் பொண்டாட்டி மடி மீது
இந்த பூமியிலே எனக்கெதிரி
உன் புடவையைப் போல் ஏது ?
குத்து விளக்கேற்றி வச்சு அங்கே
மெத்தையொண்ணு போட்டுவச்சு
மெத்தையிலே நீயிருக்க
நித்திரையை நான் மறக்க
ஆண் : நித்திரையை நீ மறக்க
பெண் : ம்..ஹும்..
ஆண் : நீல விழி தான் சிவக்க
பெண் : ஒ..ஹோ...
ஆண் : நித்திரையை நீ மறக்க
பெண் : அ...ஹா...
ஆண் : நீல விழி தான் சிவக்க
பெண் : ம்..ஹும்..
ஆண் : முத்திரையை நான் பதிக்க
முந்நூறு நாள் நடக்க

பெண் : (சிரிப்பு) உன் முகம் போலே
ஆண் : அஹா...
பெண் : என் மடிமேலே
ஆண் : ஒஹோ...
பெண் : உன் முகம் போலே என் மடிமேலே
ஆண் : முத்து முத்துப் பாப்பா
முத்தம் ஒண்ணு கேப்பா
......
ஜவ்வாது மேடையிட்டு சர்க்கரையில் பந்தலிட்டு
செவ்வாழைக் காலெடுத்து வா வா வா
செம்மாதுளை பிளந்து தா தா தா
........
கண்ணுறங்க பாய் விரிச்சான்
கொடி இடையில் காய் பறிச்சான்
கூடத்து விளக்கைக் கொறச்சி வைச்சான்
கொதித்திருந்தேன் குளிர வைத்தான்
வெட்கத்திலே நானிருந்தேன்
பக்கத்திலே தானிருந்தான் ஓஓஓஓஓஓஓஓஓஓ
....
உன்னுடனே ... உறவு கொள்ள ... பொன் மேனி உண்டானது
என்ன இது ... என்ன இது ... எப்போது வண்டாவது

முத்தமோ ... மோகமோ ... தத்தி வந்த தேகமோ ...
நித்திரை ... கொண்டதும் ... எத்தனை தோற்றமோ
......
நான் கட்டி கொண்ட சேலைய
மெல்ல தொட்டு இழுத்தாரு
கட்டிதங்கம் மேனி என்ன கட்டி அணைச்சாரு
நான் கட்டி கொண்ட சேலைய
மெல்ல தொட்டு இழுத்தாரு
அச்சப்பட்டு நாணப்பட்டு நிக்கிற வேளையிலே
அவர் ஆசைப்பட்டு ஒண்ணே ஒன்னு தந்திட சொன்னாரு
அம்மமோஒ ஆ சொன்னாரு
ஒன்னு மட்டுமா கொடுத்தேன்
உள்ளதையே தான் கொடுத்தேன்
மாசி மாசக் கடைசியிலே மச்சான் வந்தாரு
பங்குனி மாசம் பாக்கு வச்சு பரிசம் போட்டாரு.
......
சொர்க்கத்தின் திறப்பு விழா
இங்கு சொக்கத்தின் திறப்பு விழா
புது சோலைக்கு வசந்த விழா
பக்கத்தில் பருவ நிலா
இளமை தரும் இனிய பலா
பார்க்கட்டும் இன்ப உலா

மேகம் அசைந்தும் தவழ்ந்தும் விளையாடும் வானத்திலே
ஆடை கலைந்தும் சரிந்தும் உறவாடும் நேரத்திலே
தூங்காமல் நின்றேங்கும் மலர் விழிகள்
இன்பம் தாங்காமல் தள்ளாடும் இளங்கிளிகள்

பூவை திறந்தும் நுழைந்தும் ஒரு வண்டு பாடியது
தேனில் நனைந்தும் குளிர்ந்தும் மலர் காற்றில் ஆடியது
......
சந்தன மேனிகளின் சங்கம வேளையிலே
சிந்திய முத்துக்களை சேர்த்திடும் காலம் இது
தேன் கனிக் கோட்டையிலே சிற்றிடை வாசலிலே
தோரண மேகலையில் தோன்றிய கோலமிது
(என்ன)
.......
கன்னம் என்னும் ஒரு கிண்ணத்திலே
கறந்த பாலிருக்கும் வண்ணத்திலே
கரும்புச் சாறு கொண்டு வருவாயோ
கிளியே கொஞ்சம் தருவாயோ
கேட்டுத் தருவது சரிதானா
கிளியின் சொந்தம் என்ன அதுதானா
பாலும் பழமும் தேனும் தினையும்
நாலும் தருவேன் மேலும் தருவேன்
என்ன வேண்டும் இன்னும் சொல்லலாமா
.....
பாவாடை காத்தோடு ஆட ஆட
பருவங்கள் பந்தாட ஆட ஆட
காலோடு கால் பின்னி ஆட ஆட
கள்ளுண்ட வண்டாக ஆடு
கட்டோடு ....
......

தென்னை கொண்ட நீரும் திராட்சை கொண்ட சாரும்
உன்னிடத்தில் ஊரும் என்னிடத்தில் சேரும்
பூவிதல்கள் நான்கும் பார்த்து பார்த்து எங்கும்
பால் முகத்தில் தேங்கும் பழரசத்தை வாங்கும்
மிச்சம் என்ன உள்ளதென்று பார்க்க வேண்டும்
அச்சம் வெட்கம் விட்டபின்பு கேட்க வேண்டும்

(நேரம் பௌர்ணமி நேரம்)
......
முல்லை மலர் செண்டுகள் கொண்டு கொடி ஆடுது
தென்றல் சதிராடினால் அந்த இடை தாங்குமா?
இந்த இடை தாங்கவே கைகள் இருக்கின்றது
கொஞ்சி உறவாட மலர் மஞ்சம் அழைக்கின்றது
மலர்ந்து கனிந்து சிரித்து குலுங்கும் கனியாகவோ
(தங்கத்தில்...).
.........
திரைப்படம்:முகராசி

முகத்தைக் காட்டிக் காட்டி
மூடிக்கொண்டது நியாயமா

இலையில்லாத கொடியில் கூட
மலர்கள் தோன்றுமா
மலர்களோடு போட்டி போடக்
கனிகள் தோன்றுமா
......
கொடியிடை விளைவது கனி - அந்த
கனியிடை விளைவது சுவம் -
அந்தசுவை பெற நமக்கென்ன குறை
நெருக்கம் கொடுக்கும் நிலைதான் மயக்கம்
(அழகிய)
....

படம் : உரிமை
ஆ: மலரே … நலமா …
மடிமேல் … விழவா …

பெ: விரியும் இதழ்வசம்
வழியும் மதுரசம்

ஆ: அரச இலையில் உரசும் நிலையில்
சரசம் எத்தனையோ

பெ: இதழ் அமுத சுரபி வழிய வழிய
வழங்கும் முத்திரையோ

ஆ:மலரே…. நலமா…
மலரே...
.........
பாதிக்கண்களை மூடித் திறந்து பார்ப்பதில் இன்பம்
பாதித் தூக்கத்தில் கூந்தலைத் தடவி ரசிப்பதில் இன்பம்

பாதிப் பாதியாய் இருவரும் மாறி
பழகும் வித்தையே பள்ளியில் இன்பம்
காலை என்பது துன்பம் இனிமேல்
மாலை ஒன்றுதான் இன்பம்

ஆடை இதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்
அம்மா குளிரென ஒன்றினை ஒன்று அணைப்பது பழக்கம்
................................

படம் : கொடி மலர்
இசை : M s விஸ்வநாதன்
பாடல் : கவியரசு கண்ணதாசன்
பாடியவர் : P b ஸ்ரீநிவாஸ்
வருடம் : 1966

மௌனமே பார்வையாய் ஒரு பாட்டுப் பாடவேண்டும்
நாணமே ஜாடையாய் ஒரு வார்த்தை பேசவேண்டும் (மௌனமே)

அல்லிக்கொடியே உன் முல்லை இதழும்
தேனாறு போலப் பொங்கி வர வேண்டும்
அங்கம் தழுவும் வண்ணத் தங்க நகை போல் - என்னை
அள்ளிச் சூடிக்கொண்டு விடவேண்டும் (மௌனமே)
............
திரைப்படம்: உலகம் சுற்றும் வாலிபன்

நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம் மாறி நீந்ததுகின்ற குழலோ

பவளமென விரல் நகமும்
பசும் தளிர் போல் வளைகரமும்
தேன் கனிகள் இரு புறமும்
தாங்கி வரும் பூங்கொடியோ

மடல்வாழை தொடை இருக்க
மச்சம் ஒன்று அதில் இருக்க
................,,,,,,,
இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்
படம் - போலிஸ்காரன் மகள்
இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி
வரிகள்: கண்ணதாசன்


நடு இரவினில் விழிக்கின்றாள் உன் உறவினை நினைக்கின்றாள்
அவள்விடிந்த பின் துயில்கின்றாள் என் வேதனை கூறாயோ ...ஓ...ஓ..
...............
சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே
செவ்வானம் கடலினிலே கலந்திடக் கண்டேனே
மொட்டு விரிந்த மலரினிலே வண்டு முழ்கிடக் கண்டேனே
............................
படம் : மேஜர் சந்திரகாந்த்
பாடியவர் : P சுஷீலா
இசை - V குமார்

ஒரு நாள் யாரோ....
என்ன பாடல் சொல்லித் தந்தாரோ

செக்க சிவந்தன விழிகள் - கொஞ்சம்
வெளுத்தன செந்நிற இதழ்கள்
இமை பிரிந்தது உறக்கம் - நெஞ்சில்
எத்தனை எத்தனை மயக்கம்
..........
திரைப் படம் : தெய்வத் தாய்

இந்த புன்னகை என்ன விலை ?
என் இதயம் சொன்ன விலை?

கண்ணில் பட்டதில் பாதி சுகம்
கையில் தொட்டதில் மீதி சுகம்
இரவுக்கும் நிலவுக்கும் வேலை வைத்தாய்
காலத்தின் காதலை வாழ வைத்தாய்
f : இவள் மூடிய பார்வையில் மயக்கம்
இதல் மூடிய வார்த்தையில் மௌனம்
இந்த ஆரம்ப பாடங்கள் படித்தேன்
இதை உன்னிடமெ தான் படித்தேன்
m : எந்த நேரமும் நீ இங்கு வேண்டும்
f : அழகே அருகே வர வேண்டும்
..............
நாணமோ இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகம் என்ன

தோட்டத்து பூவினில் இல்லாதது
ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது
ஆடையில் ஆடுது வாடையில் வாடுது
ஆனந்த வெள்ளத்தில் நீராடுது
அது எது?
ஆடவர் கண்களில் காணாதது
அது காலங்கள் மாறினும் மாறாதது
காதலன் பெண்ணிடம் தேடுவது
காதலி கண்களை மூடுவது
அது எது?
..................
புத்தம் புதிய புத்தகமே
உன்னை புரட்டி பார்க்கும் புலவன் நான்
அஞ்சு விரல் பட்டால் என்ன
அஞ்சுகத்தை தொட்டால் என்ன
தொட்ட சுகம் ஒன்றா என்ன
துள்ளும் உள்ளம் பந்தா என்ன
தொட்ட சுகம் ஒன்றா என்ன
செவ்விதழை கண்டால் என்ன
தேனெடுத்து உண்டால் என்ன
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்…

கண்ணருகில் பெண்மை குடியேற கையருகில் இளமை தடுமாற
தென்னை இளநீரின் பதமாக ஒன்று நான் தரவா இதமாக..

செங்கனியில் தலைவன் பசியாற தின்ற இடம் தேனின் சுவையூற
பங்கு பெற வரவா துணையாக…

கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு…களைப்பாற மடியில் இடம்போடு
உள்ளிருக்கும் நினைவில் உறவாடு..உலகையே மறந்து விளையாடு…
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
மடி மீது தலை வைத்து
விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்

மங்கள குங்குமம் நெஞ்சிலே
மல்லிகை மலர்கள் மண்ணிலே
பொங்கிய மேனி களைப்பிலே
பொழுதும் புலரும் அணைப்பிலே
ஆஹா . ஓஹோ ..ஹுஹும் ..

வாயின் சிவப்பு விழியிலே
மலர்க்கண் வெளுப்பு இதழிலே
கையும் நிலவின் மழையிலே
களம் நடக்கும் உறவிலே
ஆஹா . ஓஹோ ..ஹுஹும் ..

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
அவளுக்கென்ன அழகிய முகம்
அவனுக்கென்ன இளகிய மனம்

ஆயிரம் அழகிகள் பார்த்ததுண்டு
ஆனால் அவள் போல் பார்த்ததில்லை
வா வா என்பதை விழியில் சொன்னாள்
மௌனம் என்றொரு மொழியில் சொன்னாள்

......................................      ............   .................


படம் : மேஜர் சந்திரகாந்த்
ஒரு நாள் யாரோ....
என்ன பாடல் சொல்லித் தந்தாரோ

செக்க சிவந்தன விழிகள் - கொஞ்சம்
வெளுத்தன செந்நிற இதழ்கள்
இமை பிரிந்தது உறக்கம் - நெஞ்சில்
எத்தனை எத்தனை மயக்கம்
...........
மடி மீது தலை வைத்து
விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்

வின் சிவப்பு விழியிலே
மலர்க்கண் வெளுப்பு இதழிலே
கையும் நிலவின் மழையிலே
களம் நடக்கும் உறவிலே
ஆஹா . ஓஹோ ..ஹுஹும் ..
...........
மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ
கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்த வாய் வெளுக்கும்
இன்ப மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ
இன்ப மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ
அந்த நினைவில் வந்து விழுந்தேன் கொத்தான பூவாக
...,...........
மாலைப்பொழுதில் மன்னனின் மார்பில் மஞ்சள் பதியாதோ
காலைப்பொழுதில் கட்டி அணைத்து கண்கள் சிவக்காதோ
நீண்ட நாள் வாழ்வினை..... வேண்டினேன் வந்தது
...
கொண்டு வா இன்னும் கொஞ்சம் சுவை
குறைவின்றி நிறையட்டும் நெஞ்சம்

திரைப்படம்:நீரும் நெருப்பும்
இயற்றியவர்:வாலி
இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்:s.ஜானகி

நீலம் பூத்த விழி சிவப்பாக நகைக்
கோலம் போடும் இதழ் வெளுப்பாக
நீலம் பூத்த விழி சிவப்பாக நகைக்
கோலம் போடும் இதழ் வெளுப்பாக 

மாலைப் பொழுதினில் மன்னனின் மார்பின்
மஞ்சள் பதியாதோ
காலைப் பொழுதில் கட்டி அணைத்துக்
கண்கள் சிவக்காதோ
நீண்ட நாள் வாழ்வினை
வேண்டினேன் வந்தது
( நல்லது கண்ணே)
................... 
ஒரு நாள் யாரோ....
என்ன பாடல் சொல்லித் தந்தாரோ
செக்க சிவந்தன விழிகள் - கொஞ்சம்
வெளுத்தன செந்நிற இதழ்கள்
................... ................... ................... 



வாலியின் வரிகள்

வாலியின் வரிகள்


சீதையிடம் கெஞ்சும் ராவணன்!

பிடித்ததை இழக்கத் துணிவிலா வெறி வீரனின்
வீம்புச் சொற்கள் - இவை!

உன்னைப்
பிடித்ததால்தான்
பிடித்து வந்தேன்;
பிடித்து வந்ததால்தான்
என்மேல்
பிடித்தமில்லையோ?
பிடித்தபிடி விடாத - என்
பிடிவாத குணம் - நீ
பிடிப்பட்ட பிறகும் - உனக்குப்
பிடிபட வில்லையோ?
..................................................

ராமனிடம் சூர்ப்பணகை தன் அறிமுகம்!

அம்பில் அகப்பட்ட அரக்கியின் மனதை வெளிப்படுத்தும் அரங்கராஜனின் சொற்கள்

அனங்கன்
இவை
கைலையைத் தனது
கையிலெடுத்த
காவலன் இராவணன்
கூடப் பிறந்தவள்;

காமம் உன்மேல்
கொண்டதனாலே
கண்ணா உனை நான் 
கூடப் பிறந்தவள்!

வெள்ளி முளைக்கும்
வேளை வரைக்கும் -
பள்ளி அறைக்குள் 
ஆடப் பிறந்தவள்;

மன்னன்! உனது மார்பினில்
சாய்ந்து
மன்மத ராகம் 
பாடப் பிறந்தவள்!

ட்வீட்டர் கவிதைகள் - 2

ட்வீட்டர் கவிதைகள் - 2

(2021)


My collections for your eyes

காற்றோடு கவி பாட 
தனிமை வேண்டும்.. !!!
என் கவிதைக்கு இனியமையாக 
உன் நினைவு ஒன்றே போதும்.. !! https://t.co/DpmGJQGQoW

ஒருவருடைய அன்பு 
என்பது 
மொட்டுகள் 
நிறைந்த மலர் தோட்டம்.. 
நீ சிரிக்கும் போது 
மட்டுமே அதில் 
பூக்கள் பூக்கும்.. 💕

#அன்பின்_துளி https://t.co/EH2upfYLN1

மாமயில் கண்களினால்
மனம் கொத்திச் சென்றவளே ...!

#குரு
 https://t.co/6XGXb5NtE1

கோரபசியில்
பேரன்பை உட்கொண்டு உயிர் வாழ்கிறேன்
பேரன்பானது திகட்டும் தருணம் 
நான் விக்கித் துடித்து மடிந்திருப்பேன்....✍

#கவிதையின்_கிறுக்கல் https://t.co/EZRJNbG9EQ

🥀கண்ணை மட்டும் பார்த்து
கதைகள் பேசும் உன்
கண்ணியத்தின்
கட்டுப்பாட்டில் வளர்கிறது
என் காதல்..🥀🥀🥀

Good evening...✨✨✨✨ https://t.co/G5lH9rjFah

கற்கண்டும் கண்ணாடி துண்டு பார்க்க ஒரே போல் தான் இருக்கும் உண்ட பின்பு தான் தெரியும் எது இனிக்கும் எது கிழிக்கும் என்று அது போலதான் சில உறவுகளும்..🖤🖤 https://t.co/Jvv2QUK28X

நீ கண்ணால் பேசும் 
கதைகள் எல்லாம் 
எழுத்தாக்கம் பெற்றால் 
எத்தனை பக்கம் தாண்டும் 
என்பதை அறியாமலேயே
எழுத தொடங்கிவிட்டேன்.. https://t.co/PHjACywvsz

உனக்கான 
காத்திருப்பில்
நினைவே 
சுகம் தான் #ராட்ஷுღ https://t.co/N8KkKOe9xe

May god's blessings shines upon you today 
Have a peaceful day... ❤️ https://t.co/TSK8J7yZtp

இந்த உலகத்தில் யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள், என்று ஆராய்ந்து பார்க்க இந்த பூமியில் கடவுள் நம்மை படைக்கவில்லை,
நாம் வாழும் போது நல்லவர்களாக வாழவே நம்மை படைத்திருக்கிறார்,
அன்புடன்
இரவு வணக்கம் 🙋💐 https://t.co/pTSg2BUOYA


வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா🎶🎶🎶 https://t.co/uX08wRWI00

முட்டை சைவமா அசைவமா என்ற குழப்பத்தில் இருப்பது போல

இவள் முத்தமும் காதலா காமமா என்ற குழப்பத்திலே இதழ்கள் பரிமாறுகிறேன் https://t.co/hC2hiO1JMo

ஆண்களை காவியம் எழுத தூண்டுவதில்
காதணிகளுக்கும் பெரும் 
பங்குண்டு ;😍 https://t.co/8czPplrWZY


🥀உன்னுடன் நான்
செலவழித்த
ஒவ்வொரு நொடியும்
என்னில் நீ
களவாடிய பொழுதுகளே..💕💕 https://t.co/ml9R9u6Q7O

எட்டிப்போக
எத்தனித்தாலும்
எனை கட்டிப்போடுகிறது
உன் கரங்களின்பிடி..!! https://t.co/ZWL48vi3rE

நிலவான உன் ஒளியில் ஜொலிக்கிறது என் கனவு.. https://t.co/94Et7HEVD3

வாழ்க்கையை கடப்பதற்கு
காலத்தோடு பழகு கடந்து செல்லும்..!!
 
அனைத்தையும் மறக்க செய்ய 
காலத்தை விட சிறந்த மருந்து
வேறொன்றுமில்லை..!!

#காலைத்_தென்றல் https://t.co/cG5l0wCRQ5

#சொல்லாமல்
தொலைபவர்களை
தேடுவதிலிருந்து
#விடுதலை_யளிப்போம்....

தொலையட்டும் சனியன் என்று.....
#இனிய காலை....😍😍 https://t.co/Z9PlM0IvyT

புவி ஈர்ப்பு விசையால் 
வீழ்ந்தவர்கள் மீண்டதுண்டு
விழிஈர்ப்பு விசையால்
வீழ்ந்தவர்கள் மீண்டதில்லை

#Nathan https://t.co/EY71zzmQAa

அலகு இல்லை..
ஆனாலும் அழகாய்....
இருக்கும் மானுட.... 
பஞ்சவர்ண கிளி நீ ...!!! https://t.co/2qnau4yXnZ


உனதன்பினை
உணர்ந்த பின்
நிகழும் 
இம்மாற்றங்களில்
எனை நான் 
உன்னில்
தொலைத்தேனடா ; https://t.co/WHDLH93wE8

வா அன்பே சேர்ந்து
தேன் குடிப்போம்..!!

😍😍 https://t.co/TDPdaaP0CJ


நினைவுகள் உன்னை காயப்படுத்தும் முன் மனதால் உன்னை பலப்படுத்திக் கொள்...✍️ 

https://t.co/Ir5HEIEyL9

பார்வையால் பைத்தியக்காரனாய் ஆக்கும்
பெண்களின்
அக்ரோஷத்துக்கு விழாதவன் யாரும் இல்லை....!

#இனியகாலை

#வினோ https://t.co/MArefJIOpf

ஒருமுறை உன்னை வேண்டாமென்று
தூக்கி எரிந்தவர்கள் எவ்வளவு காலம் ஆனாலும் மறுபடியும் உன்னை தேடி வர விரும்ப மாட்டார்கள். ஏனெனில் உன்னை தூக்கி எறிய நினைத்த போதே உன்னை ஒரு வேண்டாதகுப்பை என்று முடிவு செய்திருப்பார்கள் அவர்கள். 
ஒருவேளை மீண்டும் தேடி வந்தாலும் 
அந்த பாசம் போலியானதே.. https://t.co/UqCVFJ5hN7


பலமுறை  
பயணித்த
வழித்தடம்

ஒவ்வொரு முறையும்
ஒரே இடத்தில்
இடறி விழுகிறேன்...

உதட்டு
வரித்தடம்...
 https://t.co/2Y4LY0ypsg

" வீழ்த்த வேண்டுமெனில் 
சின்ன மூக்குத்தி போதும் .." 

#பபி 
https://t.co/3B7F2ZWU93

மனம் நிறைப்பதில்
மந்திரம் செய்யும்
மாயக்காரனவன் ; https://t.co/HClHmblnfzi

நட்சத்திரத் திரள்களில்
ஒளிந்து கொள்ள
விழைகிறேன்

நிலவாய்
தேடித் திரிவாயா
என எதிர்பார்ப்புடன்..!💕💕 https://t.co/x8wiZEPrcI

செதுக்கிடும் அழகு
சேலையில் மட்டுமே ; https://t.co/pc1DPZctyH

நம்பிக்கையுள்ள 
மனிதனுக்கு,
எப்போதும் ரோஜாதான் 
கண்ணில் படும்;
முட்கள் இல்லை...

இனிய காலை வணக்கம்
#கோகுலத்தின்_மன்னன்_MP https://t.co/MgNKf1tRLn

நான் ஒரு பைத்தியம்தான்
ஆனால் என்னை தெளிய 
வைக்கும் வைத்தியர் 
நீயல்லவா 

#நத்தைக்குட்டி___ 🐌 https://t.co/tPTRQCXc5C

கொன்று தின்னுத்தீர்க்கும் 
அவள் கண்களுக்கு 
கவிதையும் எழுதத்தெரியும் 
காதலெனும் அத்தியாயத்தில் 

#கவியே❣ https://t.co/NBrcgDdxGu

சமைக்க 
தெரியாதென்கிறாய்.
உன்னைக் கண்டால்
பசியெடுக்காத
என்னிடம் !!

#அமுலுகுட்டி 💕 
https://t.co/ZzHpVFd4nK

உன் முதல் பார்வையிலேயே
என் புருவம் தனியுதே...!!
கன்னி, நான் கர்ப்பம் அடைந்து
நம் காதலை பிரசவித்தேன்!!
கவிதை வரிகளாய்...! https://t.co/AkkxhwcUqL

மிரட்டும் தோணியில் அவள்
விழிகள்
மிரண்டு போன
எனது இதயங்கள்.....!

#வினோ https://t.co/1h8PRmqzdS

"பிண்ணிய உன் ஜடையும்;
பின்னலாய் உன்னிடையும்;
மின்னலாய் உன் விழி பார்வையும்;
அனலாய் உன் பேச்சியும்;
மணலாய் என்னை சலிக்கிறதே..! 

#அம்பே 🏹 https://t.co/moe1mMftpH

உதட்டோரம் மச்சம் உள்ள 
பெண்கள் அதிர்ஷ்ட தேவதைகள்

துணையின்றி 
நடந்தேன் நடக்கும் 
பாதை வழியில்
கிடைத்தது ஒரு 
பொக்கிஷம்

#நத்தைக்குட்டி___ 🐌 https://t.co/m3DDCOYd2S

😍😍 https://t.co/gjZLlmTzXD

யென் ஆத்ம திருப்தி
என்ன தெரியுமா?
நீ என்னோடு இருக்கிறாய் என்பதுதான்.. https://t.co/IraytKCqam

உனக்கும் எனக்கும்
பேச்சில்லை என்கிறாள்...
சரியென மிண்டும் ஒருமுறை
எனை கட்டிகொள்ளேன்
இனிய இரவு
#கோகுலத்தின்_மன்னன்_MP https://t.co/jJDxXdqV93

தனித்திருந்தாலும்
தாவி குதித்து
நீயென் 
முன் வந்துவிடுகிறாய்..
நினைவுகளால்
சுவாரஸ்யத்தை கூட்டிட ; https://t.co/R36FHZ8XMJ

உன்னை 
ஒளிந்துக்கொண்டு
ரசிப்பதிலும் அத்தனை சுவாரசியமானது கூட 

#நத்தைக்குட்டி___ 🐌 https://t.co/8qNCFankSb

கருவிழிகளால்
கதை எழுதுகிறாள்..
வாசிப்பின் மீது மோகம் கூட்டிட ; https://t.co/25XIXWnMOI
சிறு ஊடல் 
பிழையினால்..
பேசா பொம்மை போல்
மெளனிக்கிறேன் உன்னிடம் ; https://t.co/lJYmlBc0yg

நமக்கு வரும் எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் அதன் தீர்வுக்கு ஒரு சிறிய மாற்றமோ, சிறிய தீர்மானமோ போதும்...

அதுவே அத்தனை பிரச்சினையைத் தீர்க்கும் சாவியாக அமைந்து விடும்...

#நற்காலை💙 https://t.co/3Fx660FogC

பெரும்பாலும் நம்மிடம் எல்லாவற்றையும் எதிர்பார்க்கும் இதயங்களெல்லாம்....

மிகையாய் எதிர்பார்ப்பது அவர்களிடத்தில்
நமக்கு எந்த எதிர்பார்ப்பும்
இருக்கலாகாது என்பதை தான்..!! https://t.co/ufQFW6Eiwo

சித்தன் போலிருந்த எனை தன் கள் பாண கண்களால் அமைதியாய் மாற்றி விட்டாள்; அவள் பித்தனாய்.. https://t.co/zYMY1XdKQa 

மாற்ற முயற்சித்து மரணித்து கொண்டிருக்கிறது இருவரின் நேசங்களும்..!! https://t.co/37sCb015Pq

நானும் அவளும் இப்படி 
ஒரு குளத்தில் மாங்காய்
சாப்டனும் 😍🤤😉

பி,கு; 
எனக்கு நீச்சல் தெரியாதே 😥🚶🏽‍♂️ https://t.co/afJwHoHl2a

அவள் 
கோவிலில் நின்றென்னை பார்க்கிறாள் 
யாராவது சொல்லுங்களவளிடம்,
நான் 
கோவில் என்றெல்லாம் பார்க்க மாட்டேன்.

😍😍😍 https://t.co/l4AmHiVwEB

பலநேரங்களில் நமது மௌணம் கூட மற்றவர்களை திரும்பி பார்க்க வைக்கும்..!!

ஆனால்..?

நமது புலம்பல் மட்டும் யாரையும் அவ்வளவாக ஈர்ப்பதில்லை..!! https://t.co/h3gHlnzTIB

"சீற்றங்கள் ஆயிரம் அன்பே;
அதற்க்கு சிறிதாய் ஒரு காரணம்;
தாவணி விலகி ரோஸ்கோல்டாய் உன்னிடையின் பிரதிபலிப்பே..! 

#அம்பே 🏹 https://t.co/QpPyxn2zNk

எத்தனை ஆண்களின் 
உயிரை தீய்த்ததோ 
அந்த தீ 
அவளின் 
மூக்குத்தி https://t.co/HF8jzwCPxe

என் இதயத்துடிப்பே அவள்தான்; என்பதை அவளுக்கு உணர்த்திய தருணம்...! #நீரா https://t.co/ogKWlUzqdW

உன்னிடம் 
பேச 
பயம் இல்லை..
உன் 
அழகுடன் 
பேசதான் 
பயம் எனக்கு..
என்னவள்..❤️
 https://t.co/oLvcmGDiUe

இதழ் சொல்..
இயற் சொல்..
குவிந்தபின்
கண் பின் இறுகு
வழிந்த உமிழை
தொண்டையில் சேமி..
இரைப்பை சேராமல்
தவித்திடு...
என் முத்தம்
அவ்வாறே யென
உன் நண்பிகளின்
அலாவுதல்களில் பெருமையாய்
பேசிக்கொள்...
#நேசம் https://t.co/rFXUa1EyDu

மரமசைத்து இலை உதிர்க்கிறான்
என் இதயக்காரன்
இலை தழுவுவதால் நான் பூப்பூக்கிறேன்
அவன் நுகர நெருங்கும் நிமிடங்கள்
நுரை ததும்பும் கிளிஞ்சல்களாய்
நான் கரை ஒதுங்குகிறேன்.. https://t.co/QxL2dIquYR

முதுகுல குத்துனவங்களை நினைச்சு கவலைப்படக்கூடாது.....

அவங்க மனதில் குத்தும் அளவுக்கு வாழ்ந்து காட்டணும்........!!
 https://t.co/26PtfPYlnf

என்னை வீழ்த்தி விடலாம் என உனக்கு இருக்கும் நம்பிக்கையை விட..!

விழுந்தாலும் எழுந்து விடலாம் என எனக்கு இருக்கும் நம்பிக்கை அதிகம்...
 https://t.co/1rIi6HdM05

மெளனத்தினும் இனிய மொழியுண்டோ இல்லை
உன் கருவிழி கார்கூந்தல் அசைவுடன்.

#சுவடு https://t.co/JJNbPynWaf
இரு இதழ்கள் கொண்ட
ஒற்றை ரோஜா... https://tBCnJXk
iQhfFU2M

அவள் சிரித்துக்கொண்டிருந்தாள்
ஏன் சிரிக்கிறாய்? என்கிற கேள்வி
கேட்டாள், நிறுத்தி விடுவாளோ?!
என்று கேட்க மறந்து அப்படியே
ரசித்துக்கொண்டிருந்தேன்..!!
              ~கிறுக்கன் https://t.co/m1P0BCnJXk

காமம் தீண்டா 
ஓர் தீண்டல் 
வேண்டும் 
அதில் 
உணர்வுகளை
காட்டாறு போல் 
பாய்ச்சலோடு 
மெய்சிலிர்க்க 
வேண்டும் தேகங்கள்

#நத்தைக்குட்டி___ 🐌 https://t.co/UUpeS0a5ba

வாழ்வீசும் கண்களை வைத்து
வித்தை காட்டுகிறாள் வானவேடிக்கையாக....!
#வினோ https://t.co/MljgChsMks

முடிவில்லா 
லாக்டவுனில் 
மாட்டிக்கொண்டேன்
உன்னுள்...

#என்னவள்_என்னுள் https://t.co/VFc92yQCqa

பெரிய ஆசை எல்லாம் இல்ல சார் இந்த மாரி ஒரு பொண்ண மட்டும் கட்டிகனும்❤️😍 https://t.co/zX1NWj51KW

14 மார்ச், 2026

அல்லாஹு அக்பர் மனுஷ்ய புத்திரன்

அல்லாஹு அக்பர்
மனுஷ்ய புத்திரன்


'அல்லாஹு அக்பர்'
நேற்று இரவு வரை
இறைவனே பெரியவன் எனும் பொருளுடைய
ஒரு வழிபாட்டுச் சொல்லாக அது இருந்தது
இன்றைக்கு அதன் பொருள்
அது மட்டுமல்ல

'அல்லாஹூ அக்பர் '
இன்று ஒரு அரசியல் சொல்லாக மாறிவிட்டது
அது தன் முந்தைய அர்த்தத்தின் கிளையிலிருந்து
தன்னை விடுவித்துக்கொண்டு
ஒரு பறவையைப்போல
பறந்து செல்கிறது

ஒரு சிறு பெண்
தனது சிறிய கீச்சுக்குரலால்
நாடு முழுக்க 
ஒரு எதிர்க்குரலாக மாற்றிவிட்டாள்

'அல்லாஹு அக்பர்' என்றால் என்ன? என்று
பல்லாயிரம் கைகள் கூகுளில் தேடுகின்றன
அது ஒரு மத உணர்வின் வாக்கியம் என
சிலர் பொருள்கொள்ள விழைகின்றனர்
இல்லை
எல்லாவற்றின் அர்த்தமும் மாறுகின்றன
' அல்லாஹு அக்பர்' என்பதன் பொருளும்
ஓரிரவில் மாறிவிட்டது

அல்லாஹு அக்பர் என்றால்
நீதி வேண்டும் என்று பொருள்
அல்லாஹு அக்பர் என்றால்
என்னை அச்சுறுத்த முடியாது என்று பொருள்
அல்லாஹு அக்பர் என்றால்
இது எனது நாடு என்று பொருள்
அல்லாஹு அக்பர் என்றால்
நாம் சம உரிமை கொண்டவர்கள் என்றுபொருள்
அல்லாஹு அக்பர் என்றால்
நாம் தனித்துவமானவர்கள் என்று பொருள்
அல்லாஹு அக்பர் என்றால்
ஒருவர் அடையாளத்தை 
மற்றவர்கள் பாதுகாத்தல் என்று பொருள்
அல்லாஹு அக்பர் என்றால்
தேச பக்தி என்று பொருள்
அல்லாஹு அக்பர் என்றால்
கோழைத்தனத்தின்மேல்
காறி உமிழ்தல் என்று பொருள்
அல்லாஹு அக்பர் என்றால்
அது 'அடிபணிவதென்றால் அல்லா ஒருவனுக்கே'
என்று பொருள்

இன்று 'அல்லாஹு அக்பர்' என்று சொல்ல
ஒருவன் இஸ்லாமியனாக இருக்கவேண்டும் என்பதில்லை
அவன் அல்லாவை வணங்குபவனாக 
இருக்கவேண்டும் என்று கூட
அவசியமில்லை

நீதி நிலவ வேண்டும் என்று விரும்புகிற
எவரும் சொல்லலாம்
'அல்லாஹு அக்பர் '

சமாதானம் வேண்டும் என்று சொல்கிற
எவரும் முழங்கலாம்
'அல்லாஹு அக்பர்'

அநீதிக்கு தலைவணங்கமாட்டோம்
என்று சொல்கிற எவருக்கும் உரியதுதான்
'அல்லாஹு அக்பர்'

அதை ஒரு சிறுபெண்
நூறு அர்த்தங்கள் கொண்ட 
ஒரு வரலாற்றுப் பிரகடனமாக்கிவிட்டாள்


8 2.2022
இரவு 11.01

மனுஷ்ய புத்திரன்

7 செப்டம்பர், 2025

முகுந்த் நாகராஜன் கவிதை




முப்பது கம்பெனிகளும் 
இரண்டு வெளிநாட்டு வங்கிகளும் 
இருக்கும் 
அந்தப் பெரிய கட்டிடத்தை 
தன் மகனுக்கு அறிமுகப்படுத்தினாள் 
அந்த சித்தாள், 'நாங்கள் கட்டியது' 
என்று சொல்லி.

-முகுந்த் நாகராஜன்

27 நவம்பர், 2024

ட்வீட்டர் கவிதைகள் சில


நாட்டியம் ஆடும் 
அவள் 
இரு விழிகளுக்கு 
ரசிகனாய் 
நான்
- வெளிநாட்டுக்காரன்

❤️❤️❤️❤️❤️


அவள் செய்யும் 
சிறு சிறு குறும்புகளும் 
அனைத்தும் 
ஒரு மழலையாக 
காண்கிறேன் 
அவளிடத்தில்
வெளிநாட்டுக்காரன்

💐💐💐💐💐💐💐💐


அவள் கூடவே பிறந்த வெட்கம் தான்
இன்று கொஞ்சம் புதிதாய்
தெரிகின்றது..!

#அமுலுகுட்டி


நினைவெழும் வேளைகளில்
உன்னை சுவாசித்துக்கொள்ள
நீ விட்டுப்போன
உள்ளாடையொன்றை
பத்திரமாக வைத்திருக்கிறேன்
பின்னொரு நாள்
இதைக்கொடு
இதிலென் வாசம் தீர்ந்து போய்விட்டது
நானுனக்கு வேறு தருகிறேன் என்றாய்
இல்லையடி
உன் வாசம் இந்தத் துணியிலில்லை 
இது வெறும் கருவி
அது என் புத்திக்குள் இருக்கிறது

-- யாரோ  (ஜனவரி 6, 2022)