இந்த வலைப்பதிவில் தேடு

27 நவம்பர், 2024

ட்வீட்டர் கவிதைகள் சில


நாட்டியம் ஆடும் 
அவள் 
இரு விழிகளுக்கு 
ரசிகனாய் 
நான்
- வெளிநாட்டுக்காரன்

❤️❤️❤️❤️❤️


அவள் செய்யும் 
சிறு சிறு குறும்புகளும் 
அனைத்தும் 
ஒரு மழலையாக 
காண்கிறேன் 
அவளிடத்தில்
வெளிநாட்டுக்காரன்

💐💐💐💐💐💐💐💐


அவள் கூடவே பிறந்த வெட்கம் தான்
இன்று கொஞ்சம் புதிதாய்
தெரிகின்றது..!

#அமுலுகுட்டி



கருத்துகள் இல்லை: