கவிதைகள்:
மகுடேஸ்வரன்'சென்ட் ரப்பரை'
நான் திருடியதாய் நினைத்து
முழிகளை வீங்கவைத்த
இரண்டாம் வகுப்பு மிஸ்ஸிற்கு
குற்றத்தை நிரூபிக்கக் கிடைத்த
ஒரே தடயம்
என் கறுப்பு முகம்
- மகுடேசுவரன்
*********************************
இருக்கின்ற
விதைகளே போதும்.
இல்லாதகாடுகளை
உருவாக்கிவிடலாம்
-மகுடேசுவரன்




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக