இந்த வலைப்பதிவில் தேடு

7 செப்டம்பர், 2025

முகுந்த் நாகராஜன் கவிதை




முப்பது கம்பெனிகளும் 
இரண்டு வெளிநாட்டு வங்கிகளும் 
இருக்கும் 
அந்தப் பெரிய கட்டிடத்தை 
தன் மகனுக்கு அறிமுகப்படுத்தினாள் 
அந்த சித்தாள், 'நாங்கள் கட்டியது' 
என்று சொல்லி.

-முகுந்த் நாகராஜன்

கருத்துகள் இல்லை: