நான் ரசித்தவை 1
விதி :
நடந்தே அழியணும்
வழி;
கொடுத்தே தீரணும்
கடன்;
செய்தே அழியணும்
வேலை;
அழுதே ஒழியணும்
துக்கம்;
வாழ்ந்தே தீரணும்
வாழ்வு;
இதுவே உலகின் நியதி
- வல்லிக்கண்ணன்
நடந்தே அழியணும்
வழி;
கொடுத்தே தீரணும்
கடன்;
செய்தே அழியணும்
வேலை;
அழுதே ஒழியணும்
துக்கம்;
வாழ்ந்தே தீரணும்
வாழ்வு;
இதுவே உலகின் நியதி
நாய்
அடிக்கடிக் குரைக்கிறது
உன்
குறை கூறல் போல
இரவுகளில்
ஆந்தைகளின் அலறல்
என்
தூக்கத்தைக் கெடுக்கிறது
உன்
முணுமுணுப்புப் போல
என்
முன்னே நீ இல்லையெனினும்
என்
அன்பே உன்னை நான்
எப்படி
மறப்பேன்
- வல்லிக்கண்ணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக