இந்த வலைப்பதிவில் தேடு

15 ஜனவரி, 2021

நான் ரசித்த விக்ரமாதித்யன் கவிதைகள்

விக்ரமாதித்யன் கவிதைகள்




எதிர்காலம் :

கொலுசு
இளமனசின் வெளிப்பாடு
ஜிமிக்கி
பருவ வயதின் அடையாளம்
தங்க வளையல்
தாராள வசதி
முத்து மாலை
சொத்து நிறைய
தாலி செய்து
போட்ட பின்னே
தர்மபத்தினியோ
தட்டழிவோ !




கருத்துகள் இல்லை: