இந்த வலைப்பதிவில் தேடு

5 அக்டோபர், 2018

நான் ரசித்த கவிதைகள் - - கலாப்ரியா, நீலமணி, ஜெகனாத ராஜா


கலாப்ரியா :


அழகாயில்லாததால்

அவள் எனக்குத்

தங்கையாகி விட்டாள்




  

நீலமணி :                                           


காளியம்மா

காளியம்மா

ஏன் நாக்கை நீட்டுகிறாய்

நான் என்ன டாக்டரா?










ஜெகனாத ராஜா :

நேற்றுப் போல இன்றும்

இன்று போலவே நாளையும் என்றால்

நாளை என்பது எதற்கு ?
 




கருத்துகள் இல்லை: