காதல் கவிதைகள்
நினைவுகளில்
சுழலும்
மனதுக்கு
தனிமையென்று
ஏதுமில்லை
நீ
என்
நினைவு ...!
- சுகந்தி
- - - - - - - -
அவளை பார்க்க பார்க்க
திகட்டாத
அடையாளத்தை
மறைத்து வைத்து
பிரமிப்பூட்டுறான்
அவளை படைத்த
பிரம்மன்....!
#மச்சம் 😍
#வெளிநாட்டுக்காரன்
------
கொஞ்சம் நிதானமாகவே
சேமித்துக் கொண்டிருக்கிறேன்
அவளுடன் கழிந்து போன பொழுதுகளை
அவள் அழகின் போதையில்
தள்ளாடிவிடுவேன் என்பதால்....!!
- பொன்னை நாதன்
*******
என் பொழுதுகளைக் களவாடியது மட்டுமில்லாமல்
என் நினைவுகளையும்
கையகப் படுத்திக் கொண்டாள்....!!
- பொன்னை நாதன்
- -----------------------------------------00000000-----------------------------------------------
தொலைந்தது
தொலைந்ததாகவே
கூட இருக்கட்டும்..
இனிவரும் காலத்தில் வேறொருவளுடன்
என் எதிரில்
மட்டும் வந்து விடாதே..
என் மரணச் செய்தி
எழுதும் நாள்
அன்றாகக் கூட இருக்கலாம்
#சகி
-----------------------------------------00000000-----------------------------------------------
தமிழ் குட்டி மா
உனை
மனதார
வசிக்கும்
புத்தகம்
நான்..
அதில்
புரிந்தும்
புரியாமலும்
எழுத்துக்களாய்
நீ...
வசிக்கும்
புத்தகம்
நான்..
அதில்
புரிந்தும்
புரியாமலும்
எழுத்துக்களாய்
நீ...
அன்பின்_துளி
முத்தம் இடுவதற்காகவே முறைத்து பாக்கிறாள்
முன்னும் பின்னும்
யாரும் இல்லை
என்று.....!
யாரும் இல்லை
என்று.....!
#வெளிநாட்டுக்காரன்
########################------------------------------##########################விரட்டுவதாய்
நடிக்கிறாள் அவள்
பயந்தோடுவதாய்
நடிக்கிறாள் இவள்
இவ்வன்பின் அழகை
ரசிப்பதாய் மறக்கிறேன்
மெய்யை நான்.....
பயந்தோடுவதாய்
நடிக்கிறாள் இவள்
இவ்வன்பின் அழகை
ரசிப்பதாய் மறக்கிறேன்
மெய்யை நான்.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக